For Advertising... Please Contact - 9940542560

கிழங்கும் மீனும் குமரியின் பிரதான உணவு...

Kanyakumari Famous Foods  |      1  |   

கிழங்கும் மீனும் (കപ്പയും മീൻ കറിയും)
Just kanyakumarian things...

Pic Courtesy: Senthil Anand

Pic Courtesy: Senthil Anand

கொரோனா காலத்தில் நம் மீனவ நண்பர்கள் கட்டு மரத்தில் கடலில் சென்று கரைமடி இழுத்து சின்ன மீனா இருந்தாலும் சாளை, வாளை, பூச்சி, குத்தா, முட்டி, கிளாத்தி, நெத்தலி, வெளமீனுண்ணு ஐஸ் இல்லாமல் பிரஷ் மீன் விற்று லாக்டவுண் காலத்தில் எல்லோருக்கும் மீன் கிடைக்க செய்து விட்டார்கள். மீனும் கிழங்கும் குமரியின் பிரதான உணவு அதை முழு நேரமும் உண்ண செய்து உடலுக்கு உரம் சேர்க்க வைத்த கோவிட்19 க்கு நன்றி நன்றி.

Courtesy: Aathi Raja





   1  |