For Advertising... Please Contact - 9940542560

தெரளி கொழுக்கட்டை - Therali Kozhukattai

Kanyakumari Famous Foods  |      2  |   

தெரளிகொழுக்கட்டை..!!


கார்த்திகை என்றாலே எங்கூரில் கொழுக்கட்டை ஃபேமஸ் 

கார்த்திகை தீபதிருநாள் அன்று குமரி மாவட்ட மக்கள் கொழுக்கட்டை அவித்து, 

அகல் விளக்கேற்றி இப்பண்டிகையை கொண்டாடுவர் , 

திரளி என்று சொல்லக்கூடிய இலையில் தான் அவிப்பார்கள் 

இவ்விலையின் மணமே அலாதியாக இருக்கும் !

   2  |