For Advertising... Please Contact - 9940542560

குமரியில் ஓட தொடங்கிய ஆட்டோக்கள்...

குமரியில் ஓட தொடங்கிய ஆட்டோக்கள்...ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள்....

Pic Courtesy: Winnings

குமரிமாவட்டத்தில் ஆட்டோக்களில் செல்ல ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் இயக்க அனுமதிக்கப்படுகிறது... நோய் கட்டுப்பாட்டு பகுதியில் ஆட்டோ இயக்க அனுமதியில்லை.மற்றும் அப்பகு திகளில் வாழும் ஆட்டோ டிரைவர்கள் வாகனங்களை ஓட்ட அனுமதியில்லை வாகனங்களின் சானிட் டைசர்களை ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும் , ஓட்டுநர்களும் பயணிகளும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் . ஆட்டோக்களை தினமும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் ஓட்டுநர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்..கொரோனாநோய் தொற்று எந்த விதத்திலும் பரவிடாதவாறு ஏற்பாடுகளை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது......


Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

Pic Courtesy: Winnings

     |