கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி..
தீயணைப்புத்துறை கூடுதல் டிஐஜி. திரு.சைலேந்திர பாபு அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க,
கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் வைத்து நடைப்பெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் கைவண்ணத்தில் கொரோனாக்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களை வரைந்துள்ளனர்....
Courtesy: Winnings
Courtesy: Winnings>
Courtesy: Winnings>
Courtesy: Winnings>

