For Advertising... Please Contact - 9940542560

பெட்ரோல் பங்க் மேற்கூரை கீழே சரிந்தது...

Nagercoil News  |        |   

பலத்த காற்று வீசியதால் நாகர்கோவில் வடசேரி HP பெட்ரோல் பங்க் மேற்கூரை கீழே சரிந்தது. எரிபொருள் கொண்டு வந்ந லாரி மீது வேகமாக மேல் கூறை சரிந்த நிலையில் அதிஷ்டவசமாக பேராபத்து நிகழாமல் போனது அங்கு நின்ற பங்க் ஊழியர்களும் தப்பினர்.தற்போது தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டு திவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்...

Courtesy: Winnings

Courtesy: Winnings

Courtesy: Winnings

     |