For Advertising... Please Contact - 9940542560

கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலை...

Western Ghats Region - Kanyakumari  |      1  |   

Courtesy: Sheik

குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மலை உடைப்புதான்..
பாரம்பரியம் கொண்ட இம்மலைகளை பாதுகாக்க வேண்டியது நம் கடமை..நாளைய சந்ததிகளும் இதன் நன்மைகளை அடைய வேண்டும்.

அரபிக்கடலில் இருந்து வரும் காற்றை தடுத்து மழைப் பொழிவாய் நமக்கு வர உதவியாய் இருக்கும் இம்மலைகள் நம் பொக்கிஷம் போன்றது...பல்லுயிர் வளம் கொண்ட இம்மலைகளில் பல்லுயிர் பெருக்கத்திற்கு தடை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்!

அழகியபாண்டியபுரம், தடிக்காரன்கோணம், வேளிமலை, சுங்கான்கடை என மாவட்டத்தின் பல பகுதிகளில் மலை உடைப்பின் தடங்கள் பல்லுயிர் வளத்தின் மீது ஏற்பட்டுள்ள மிகப்பெரும் வடுவாகவே காட்சியளிக்கிறது!

Courtesy: Sheik


   1  |