இருளப்பபுரம் - பொதுமக்கள் திருமண நிகழ்ச்சியில் குவிந்ததால் பரபரப்பு....
நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் அரசின் தடையை மீறி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து நாகர்கோவில் RDO திருமதி. மயில் அவர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு. சத்யராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று திருமண மண்டபத்திற்கு பூட்டு போடும் நடவடிக்கை மேற்கொண்டனர்......
Courtesy: Jackson Herby
Courtesy: Jackson Herby
Courtesy: Jackson Herby
3 | 3k views