For Advertising... Please Contact - 9940542560

உடும்பை வேட்டையாடிய இருவர் கைது..

Courtesy: Jawahar Clicks

15 கிலோ எடையும் 3 அடி நீளமுள்ள உடும்பை வேட்டையாடிய பணக்குடி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து,சகாயம் ஆகிய இருவர் நாகர்கோவிலுக்கு விற்பனைக்கு உடும்பை கொண்டு வந்த போது நாகர்கோவில் சரக வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய புல்லட் பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர்...

Courtesy: Jawahar Clicks

Courtesy: Jawahar Clicks

Courtesy: Jawahar Clicks

     |   

Other Pages

Related Posts