For Advertising... Please Contact - 9940542560

நாகர்கோவில் - பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு

Nagercoil News  |        |   

குமரிமாவட்டம் தாமரைக்குளம் அருகே பாரத மாதா சிலையை அகற்றியது தொடர்பாக கண்டித்துபோராடிய பாஜக மாவட்ட தலைவர், நிர்வாகிகளை கைது செய்த காவல்துறையின் அராஜக போக்கை கண்டிக்கும் விதமாக நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு... ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது.

 Pic Courtesy: Winnings
 Pic Courtesy: Winnings

 Pic Courtesy: Winnings

 Pic Courtesy: Winnings

     |   

Related Posts