For Advertising... Please Contact - 9940542560

காசியின் மற்றொரு கூட்டாளி கைது...

Nagercoil News  |      1  |   

பெண்களை ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் காசியின் மற்றொரு கூட்டாளியான தினேஷ் என்பவனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்...
காசி பெண்களை ஆபாசமாக எடுத்த புகைப்படங்களை காட்டி ஆறுதல் கூறுவதாக பேசி அதே பெண்களிடம் புகைப்படங்களை காட்டி பாலியலில் ஈடுப்பட வைத்து பணமும் பறித்த மற்றொரு குற்றவாளியான நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த தினேஷ் கைது.....
ஏற்கனவே காசியின் நண்பன் டேசன் ஜினோ என்பவன் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு கூட்டாளி கைது செய்யபட்டது காசி வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.....

Courtesy: Winnings

   1  |   

Related Posts