For Advertising... Please Contact - 9940542560

செட்டிகுளம் மறக்குடி தெருவில் கொரோனா தொற்று...

Nagercoil News  |        |   

செட்டிகுளம் மறக்குடி தெருவில் (பழைய குறிஞ்சி ஹோட்டல் பக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதி) மும்பையிலிருந்து வந்த சில நபர்களுக்கு கோரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மரத் தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது.

Courtesy: Nishanth Chellamani


     |   

Related Posts